டி-20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை! 6 பந்துகளில் 5 விக்கெட்.!டி-20 கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து பஹ்ரைன் அணியின் ரிஸ்வான் பட் புதிய சாதனை படைத்துள்ளார்.