செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – தீர்ப்பு ஒத்திவைப்புமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.