#BREAKING: யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு தந்த ஜாமீன் ரத்து!யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை.