ராஜேந்திர பாலாஜிக்கான ஜாமீன் நிபந்தனையில் தளர்வு!அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு செல்ல தடை என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.