#JustNow: கோடநாடு வழக்கு – இருவருக்கு ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்!கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான் இருவருக்கு வழங்கப்பட ஜாமீன் நிபந்தனையில் மாற்றம்.