10 லட்சம் கோடியை எட்டும் உணவு சேவை சந்தை..? ஸ்விக்கி கணக்கெடுப்பு!!ஸ்விக்கி : இந்தியாவின் உணவுச் சேவைச் சந்தை, உணவருந்துதல் மற்றும் ஆர்டர் செய்வதை உள்ளடக்கமாகக்கொண்டு, ஆண்டுதோறும் 10-12% வரை அதன் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும்,