65 கி.மீ மைலேஜ்...தீபாவளியை குறி வைத்த பஜாஜ்! Pulsar RS400, ADV 250, Platina 125, Avenger 400 மற்றும் Pulsar NS150 ஆகிய மாடல்களை பஜாஜ் நிறுவனம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.