ரசிகர்களின் பேராதரவு பெற்ற பஜாஜ் டிஸ்கவரின் விற்பனை நிறுத்தப்படுகிறதா?!வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பஜாஜ் டிஸ்கவர் பைக் மாடலானது விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் பிஎஸ்-6 அப்டேட் பெற்று