ரூ.68,000 முதல் ஆரம்பம்: அதிக மைலேஜ் தரும் 5 சிறந்த பஜாஜ் பைக்குகள் இதோ!பிளாட்டினா 100-ல் 75 கி.மீ வரை மைலேஜ்; உலகின் முதல் சிஎன்ஜி பைக்கான 'ஃபிரீடம் 125'-ல் 102 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது.