ஸ்பீடு வேணும்...மைலேஜும் வேணுமா? உங்களுக்காகவே சூப்பர் 4 பைக்குகள் இதோ!
மைலேஜ் மட்டும் இல்லாமல் மாஸான லுக், நல்ல வேகம், குறைந்த விலை என அனைத்தையும் எதிர்பார்க்கிறீர்களா? TVS Raider 125, Bajaj Pulsar N150, Yamaha FZ-S FI V4 மற்றும் Hero Xtreme 125R ஆகிய 4 பைக்குகளின் விலை, மைலேஜ் மற்றும் அதிகபட்ச வேகத்தை ஒரே லிஸ்டில் பார்க்கலாம்.