கொரோனா வைரஸ் தாக்குதல் நிவாரணத்திற்காக தனது 6 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய மல்யுத்த வீரர்!கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த பாதிப்பு சீனாவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது.