ரூ.4.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட ஒரு ஜோடி பிஸ்தா ஆடு..!உத்திரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் தினத்தை முன்னிட்டு ஒரு ஜோடி ஆடு ரூ.4.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.