பீட்ரூட் பொரியலில் எலி தலை அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!பிரபல சைவ உணவகம் ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.