பொன்னியின் செல்வன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.! ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக பிரபல இயக்குநர்.!பொன்னியின் செல்வன் படத்தில் புதிதாக பிரபல இயக்குநரான பாலாஜி சக்திவேல் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.