கோவை பாஜக தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது!பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
#BREAKING: கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை கைது செய்தது பீளமேடு போலீஸ்.