"3003 தொடக்கப் பள்ளிகளை மூடக்கூடாது"கடைமடைக்கு தண்ணீர் வந்தாக வேண்டும் ..!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி....!!!
தமிழகத்தில் 3003 தொடக்கப் பள்ளிகள் மூடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.