3 ஆண்டுகள் சிறை தண்டனை:தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.