வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் காலமானார்!நடிகர் கே.கே.பி. பாலகிருஷ்ணன் நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.