மக்களிடம் அத்துமீறி நடந்ததாக 80 போலீசார் மீது நடவடிக்கை..டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு.!திருச்சி சரகத்தில் மக்களிடம் அத்துமீறி நடந்ததாக 80 போலீசார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவுவிட்டுள்ளார்.