லாட்டரி சீட்டு விவகாரம் : லாட்டரி சீட்டு பற்றி சிந்திக்கவே இல்லை...! – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
லாட்டரி சீட்டு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.