ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போன 21 கிலோ லட்டு!!ஹைதராபாத்தைச் சேர்ந்த பாலாபூர் கணேஷின் புகழ்பெற்ற 21 கிலோ லட்டு நேற்று ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போனது.