பிரபல முன்னாள் கால்பந்து வீரர் மரணம்.!தமிழ் நாடு கால்பந்து சங்க முன்னாள் நிர்வாகியும், மூத்த கால்பந்து வீரருமான பாலசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்.