மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் – அமித்ஷாஎஸ்.பி.பி மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
"நீ ஒரு ஆண் குயில் டா" வந்துருடா பாலு, எழுந்து வாடா..கண்ணீருடன் பாரதிராஜா வெளியிட்ட வீடியோ.!கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ். பி. பி-யை எழுந்து வாடா என்று கூறி பாரதிராஜா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.