27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் – இளையராஜா.!? தலைவர் 169 கிளாஸ் அப்டேட்.!பாலிவுட் இயக்குனர் பால்கி ரஜினிகாந்திடம் கதை கூறியுள்ளாராம். அந்த படத்தில் இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.