T20 WorldCup2022: இந்திய அணிக்கு வந்த சிக்கல்! வலைப்பயிற்சியின் போது கேப்டன் காயம்.!இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது வலது கையில் காயமடைந்துள்ளார்.