TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.