5000 கி.மீ துல்லியாமாக தாக்கும் இந்திய ஏவுகணை.! சோதனை முயற்சியில் வெற்றி.!ஒடிசா: 5000 கிமீ தூரம் வரையில் துல்லியமாக இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணை நேற்று ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
தென் கொரியாவை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய வட கொரியாவடகொரியா தென்கொரியாவின் கடற்கரை பகுதிகளை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியுள்ளது.