ரொனால்டோவுக்கு அடுத்தது இவர் தான்! பலோன் டி'ஓர் விருதை வென்றார் மன்செஸ்டர் சிட்டி ரோட்ரி!2023-24 ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை மஞ்செஸ்டர் சிட்டி அணியின் மிட்-பீல்டரான ரோட்ரி வென்று அசத்தியுள்ளார்.
20 ஆண்டில் முதல் முறையாக அதில் இடம்பெறாத மெஸ்ஸி-ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்!பாலன் டி'ஓர் விருதுபட்டியலில் கால்பந்து வீரர்களான ரொனால்டோ மெஸ்ஸி இருவரின் பெயர்களும் இடம்பெறவில்லை.