அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டியில் வாக்குச் சீட்டை எங்கே போட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு, தமிழில் பதிக்கப்பட்டுள்ளது.