அமெரிக்காவில் பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!Baltimore Bridge: அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.