சரக்கு கப்பல் மோதி பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து.! வைக்கும் வீடியோ....America : அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துகுள்ளானது.