பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலிபாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.