இந்த காலத்தில் இப்படி ஒரு தமிழக கிராமமா?! முன்னோர்கள் கொடுத்த வாக்கிற்காக தற்போது வரை பூரண மதுவிலக்கு!
தமிழகம் முழுவதும் தற்போது குடிமகன்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ, எப்போது பூரண மதுவிலக்கு வருமோ என தமிழகம் எதிர்பார்த்து