INDvsBAN TestSeries: 3 விக்கெட்களை இழந்தது வங்கதேச அணி.! வெற்றி பெற 337 ரன்கள் தேவை.!இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் தேனீர் இடைவேளையில் வங்கதேசஅணி 176/3 ரன்கள் குவிப்பு.