இன்று ஐ.நா.வின் 8-வது பொதுச்செயலாளரான பான் கி மூன் பிறந்தநாள்....!ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச்செயலாளராக இருந்த, பான் கி மூன் ஜூன் 13-ஆம் தேதி 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர்.இவர், சியோல் தேசிய