சீன உணவை நிறுத்துவாத நீங்கள் நினைத்தால்..முதலில் மேகியை தடை செய்யுங்கள்.!சீன உணவை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் முதலில் மேகியை தடை செய்யுங்கள் என்று அஞ்சன் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.