கல்லூரிக்குள் நுழைய முயன்ற மாணவிகள்.! துப்பாக்கி காட்டி விரட்டிய தாலிபான்கள்.!ஆப்கானிஸ்தானில் தடையை மீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற பெண்களை தலிபான்கள் தடுத்தி நிறுத்தினர்.