“புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்”- மத்திய அமைச்சர்கொரோனா மேலும் பரவாமல் இருக்க புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.