BAN vs SA : வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா! 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உலக சாதனை!!வங்கதேசம், தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.