இன்று வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகள் மோதல்..இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்?துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.