தலிபான்களின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாது- அமெரிக்கா கண்டனம்.!பெண்களை பல்கலைக்கழகங்களில் இருந்து தடை செய்யும் தலிபானின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்கா கண்டனம்.