வங்கதேச மகளிர் அணிக்கு 'பை பை'! 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி வெற்றி !இன்று நடைபெற்ற டி20 மகளிர் போட்டியில் தென்னாபிரிக்கா அணி, வங்கதேச அணிக்கு எதிராக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியில் வெற்றி பெற்றது.