12 ஓவர் தான்.. போட்டியை முடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி! வங்கதேசதுக்கு எதிராக சூப்பர் வெற்றி!இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.