Zantac மருந்துக்கு அமெரிக்கா தடை...!அபாயம் என எச்சரிக்கைபுற்று நோய் ஏற்படும் அபாயம் காரணமாக இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நெஞ்சு எரிச்சல் மாத்திரையான zantacக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.