ஆயுர்வேத எச்சரிக்கை: நம் உடலில் அஜிரணக் கோளாறை ஏற்படுத்தும் 5 உணவுக் கலவைகள்.. இனி இவைகளை சேர்த்து பயன்படுத்தாதீர்கள்.!
ஆயுர்வேத உணவு என்பது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையே குறிக்கிறது. மேலும் இவை ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவை ஊக்குவிக்கிறது.