சுவையான வாழைப்பழ ஹெம்ப் ஸ்மூதி செய்வது எப்படி ?நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த வாழைப்பழத்தில் நாம் பல வகையான உணவு பொருட்கள் செய்யலாம்.