வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா...?வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது.