உங்களிடம் பான் கார்டு உள்ளதா...? அப்ப கண்டிப்பா இதை செய்யுங்கள்...! இல்லையென்றால் ரூ.10,000 அபராதம்...!பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்துள்ளது.