இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்றடைந்தார் அமித்ஷா ...!மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்குப் பின்பதாக தற்பொழுது முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சுற்றுப்பயணம்