இந்திய அணிக்கு சவாலாக அமையுமா டெஸ்ட் தொடர்? 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேசம்!நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.